Site icon அநேகன்

அம்னோ உச்சமன்றக் கூட்டம் ஒத்திவைப்பு !

A member of Malaysia's opposition party United Malays National Organization's (UMNO) walks in front of UMNO logo during UMNO General Assembly in Kuala Lumpur, Malaysia, Sunday, Sept. 30, 2018. Malaysia's once ruling Malay party UMNO seeks to chart its future direction at its annual general meeting after its shocking ouster in May's general election. The UMNO leads a coalition that had broken up after many of its member parties left following the election loss. (AP Photo/Yam G-Jun)

பெட்டாலிங் ஜெயா | 21/8/2021 :-

இன்று இரவு நடப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்த அம்னோ உச்சமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகமாட் மஸ்லான் உறுதிப்படுத்தினார்.

இருப்பினும் அந்த ஒத்திவைப்பு குறித்து விரிவான தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

நேற்று கோலாலம்பூரில் உள்ள இராயல் சூலன் தங்கும் விடுதியில் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களை டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி சந்தித்தார்.

அந்தச் சந்திப்புக் கூட்டத்தில் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுதீன், ம.சீ.ச. தலைவர் வீ கா சியோங், பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தஜுடின் அப்துல் இரகுமான், கோத்தா திங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஹலிமா முகம்மட் சாடிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இருந்த போதிலும் அச்சந்திப்புக் கூட்டம் குறித்து மேல் விவரங்களை இஸ்மஆயில் சப்ரி தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version