Site icon அநேகன்

நாடாளுமன்றாக் கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும் ! – இராஷிட்

கோலாலம்பூர் | 23/8/2021 :-

ஏற்கெனவே முடிவு செய்தது போல எதிர்வரும் 6/9/32021 ஆம் நாள் முதல் 30/9/2021 வரையில் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் என மக்களவையின் துணைத் தலைவர் முகம்மட் இரஷிட் ஹஸ்னோன் தெரிவித்தார்.

நியமிக்கப்பட்டப் புதியப் பிரதமர் மிக விரைவாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைச் சந்திக்க வேண்டும் என மாமன்னர் முன்னதாகக் கூறியுருந்தார்.

தற்போது வரையில் நாடாளுமன்றக் கூட்டம் தொடர்பில் எந்த வித மாற்றமும் புதிய அறிவிப்புகளும் இல்லை.

Exit mobile version