Site icon அநேகன்

எதிர்க்கட்சியுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்படாது ! – பிரதமர்

YAN, 23 Ogos -- Perdana Menteri Datuk Seri Ismail Sabri Yaakob ketika sidang media selepas mengadakan lawatan ke kawasan bencana banjir Titi Hayun hari ini. Ini merupakan lawatan rasmi Ismail Sabri yang pertama sebaik dilantik sebagai Perdana Menteri kesembilan. Beliau meninjau kesan fenomena kepala air dari Gunung Jerai yang menyebabkan banjir di Kuala Muda dan Yan minggu lepas. --fotoBERNAMA (2021) HAK CIPTA TERPELIHARA

சுங்கை பெட்டானி | 23/8/2021 :-

எதிர்க்கட்சியுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்படாது  எனப் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

தேசிய மீட்சி மன்றம், கோவிட்-19 சிறப்புப் பணிக்குழு ஆகியவற்றின்  வாயிலாக மட்டுமே கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாளவும் பொருளாதாரத்தை மீட்சி பெற செய்யவும் ஒத்துழைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

“அமைச்சரவையில் எதிர்க்கட்சியினர் இடம்பெற மாட்டார்கள்.”

இது வரையில் எதிர்க்கட்சிகளிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் தங்களின் பங்கு எனத் தெரிந்து கொள்ள இருப்பதாகவும் இஸ்மாயில் குறிப்பிட்டார்.

அவர்களுடன் சந்திப்பு நடத்தப்பட்டு என்ன செய்யலாம் என விவாதிக்கப்படும் எனவும் அவர் சொன்னார்.

Exit mobile version