கோலாலம்பூர், செப், 20-
ரோன் 95 பெட்ரோல் விலை 2 காசும் ரோன் 97 பெட்ரோல் விலை 3 காசும் குறைந்துள்ளது. கடந்த வாரம் முழுவதும் 2.21 காசுக்கு விற்கப்பட்ட ரோன் 95 பெட்ரோல் விலை, அடுத்த வாரம் புதன்கிழமை வரை 2 காசு குறைந்து கண்டு 2.19 காசாக விற்கப்படும்.
அதேபோல் 2.52 காசுக்கு விற்கப்பட்ட ரோன் 97 பெட்ரோல் விலை 3 காசு குறைந்து 2.49 காசுக்கு விற்கப்படும். டீசல் விலை 4 காசு குறைந்துள்ளது. இதனால் 1 லிட்டர் டீசல் 2.10 காசுக்கு விற்கப்படும்.
