Site icon அநேகன்

கோர சாலை விபத்து:மத்திய சேமப் படையின் 9 வீரர்கள் மரணம் 

தெலுக் இந்தான், மே 13-இன்று காலை தெலுக் இந்தான், சுங்கை லாம்பாம், ஜாலான் சிக்குஸில் நிகழ்ந்த மத்திய சேமப் படையின் டிரக் லோரியுடன் மணல் ஏற்றிச் சென்ற கனரக லோரி மோதி விபத்துக்குள்ளானதில் டிரக் ஓட்டுநர் உட்பட 10 பேர் மரண மடைந்ததாகப் போலீஸார் தெரிவித்தனர்.

சேமப் படையின் (எஃப்ஆர்யு) டிரக் வாகனத்தில் மொத்தம் 18 பேர் பயணம் செய்ததாகவும், விபத்தில் ஓட்டுநர் உட்பட 9வீரர்கள் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லோரி ஓட்டுநார் சிகிச்சை பலனளிக்காமல் மரணமுற்றார். லோரி ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது.

 

Exit mobile version