Site icon அநேகன்

25 மாணவர்களைக் கொண்ட வகுப்பறையே உகந்த எண்ணிக்கை!

பாங்கி, மே 19-மாணவர்களுக்கான போதனை சிறப்பாக அமைவதற்கு ஒவ்வொரு வகுப்பிலும் கூடியபட்சமாக 25 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டுமென தேசிய பல்கலைக்கழகத்தின் கல்வியாளர் அமார் அமாட் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு வகுப்பறையிலும் அதி விரைவு இணையதள வசதிகள், விவேக கரும்பலகையோடு எல்சிடி திரையும் இருப்பது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் இருப்பதால் ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி போதிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

Exit mobile version