Site icon அநேகன்

வெப்ப அலை: ஒரு சிறுவன் உயிரிழப்பு!

கோலாலம்பூர்:

2026-ஆம் ஆண்டில் இதுவரை 15 பேர் கடும் வெயிலால் பாதிக்கப்பட்டுள்ளனர்;

இதில் ஒரு சிறுவன் உயிரிழந்ததுடன் மூவருக்கு வெப்பத்தாக்கம் (Heatstroke) ஏற்பட்டுள்ளது.

மயக்கம், அதிக தாகம் மற்றும் உடல் சூடு அதிகரித்தால் உடனடியாக நிழலுக்குச் சென்று அதிக தண்ணீர் குடிக்குமாறு சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் அறிவுறுத்தியுள்ளார்.

பொதுமக்கள் இந்தத் தீவிர வானிலையில் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும், தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Exit mobile version