Site icon அநேகன்

மலேசியாவிற்குள் நுழைய முயன்ற 6 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

கோலாலம்பூர்:

புக்கிட் காயூ ஈத்தாம் எல்லைச் சாவடி வழியாக மலேசியாவிற்குள் நுழைய முயன்ற 6 இந்தியர்கள், தாங்கள் ஒருவரை ஒருவர் தெரியாது என்று பொய் கூறி அதிகாரிகளை ஏமாற்ற முயன்றனர்.

ஆனால், விமானப் பயணச்சீட்டுகள் ஒரே தேதி மற்றும் நேரத்தைக் கொண்டிருந்ததால் அவர்களின் பொய் அம்பலமானது.

சரியான பயண நோக்கம் இல்லாத காரணத்தால் அந்த 6 இந்தியர்களும், ஒரு கம்போடியப் பெண்ணும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.

Exit mobile version