Site icon அநேகன்

சீபீல்ட் ஆலய விவகாரத்தில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்!

ஷா அலாம்:

சீபீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரம் தற்போது இறுதிக்கட்டத் தீர்வை எட்டியுள்ளது.

செயல்முறை சுமூகமாக நடைபெற்று வருவதால், வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை பொதுமக்கள் யாரும் பரப்ப வேண்டாம்.

மேலும், ஆலய நிலம் சட்டப்பூர்வமாக ஆலய பயன்பாட்டிற்கே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மாநில அரசு விரைவில் அதிகாரப்பூர்வ முடிவை அறிவிக்கும் என சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு கூறினார்.

Exit mobile version