Site icon அநேகன்

உயிருக்கு பதில் உயிரே வேண்டும்!

கிள்ளான்:

சிலாங்கூர், கிள்ளானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மது மற்றும் போதைப்பொருள் தாக்கத்தில் காரை செலுத்தி தமது கணவர் அமிருல் ஹபீஸ் ஓமார் கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டும் என அவரது மனைவி நூர் நாதியா அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

கிள்ளான் நீதிமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என் கணவருக்கு ஏற்பட்டதைப் போல குற்றவாளியும் தக்க தண்டனை பெற வேண்டும்.

உயிருக்கு உயிரே வேண்டும்” என்று தெரிவித்தார்.

Exit mobile version