Site icon அநேகன்

விஜய்க்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்!

சென்னை:

“உண்மையான காங்கிரஸ் கட்சியினர் த.வெ.க.வுடன் இருப்பதாக கூறுவது அப்பட்டமான பொய்.

விஜய்யின் பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்ட விஷமத்தனமான, ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டு. தவறான மற்றும் ஆதாரமற்ற, அவதூறு கருத்துகளை விஜய் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

நெல்லையில் காங்கிரஸ் கட்சியை குறிப்பிட்டு விஜய் பேசியதற்கு காங்கிரஸ் இவ்வாறு கூறியுள்ளது.

Exit mobile version