Site icon அநேகன்

மலேசியாவின் 50 பெரும் பணக்காரர்களில் முதலிடம் தொடர்கிறார் ரோபர்ட் குவோக்!

கோலாலம்பூர்:

மலேசியாவின் 50 பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 30% உயர்ந்து 116 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாக ஃபோர்ப்ஸ் (Forbes) தெரிவித்துள்ளது.

13.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ரோபர்ட் குவோக் முதலிடத்திலும், பிரஸ் மெட்டல் நிறுவனத்தின் கூன் போ கியோங் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

பொருளாதார வளர்ச்சி மற்றும் 99 ஸ்பீட் மார்ட் போன்ற நிறுவனங்களின் ஐபிஓ (IPO) வெற்றியால் 41 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.

Exit mobile version