Site icon அநேகன்

கண்டித்ததால் ஆத்திரம்: ஆசிரியரை அரிவாளுடன் துரத்திய 9 வயது மாணவன்

 

தாய்லாந்து:

சகோன் நகோன் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில், வகுப்பு தோழருடன் ஏற்பட்ட தகராறுக்குப் பிறகு ஆசிரியர் கண்டித்ததால் 9 வயது மாணவன் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது.

வீட்டிற்கு அனுப்பப்பட்ட மாணவன் பின்னர் அரிவாளுடன் பள்ளிக்கு திரும்பி ஆசிரியரை நோக்கி ஓடியதால் மாணவர்களிடையே பதற்றம் ஏற்பட்டது.

பின்னர் பள்ளி பாதுகாவலர் தலையிட்டு மாணவனை சமாதானப்படுத்தி அரிவாளை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version