ஷா அலாம் ஸ்ரீ முருகன் நிலையத்தின் “கல்வி யுத்தம் 2026”

0
ஷா அலாம்: ஷா ஆலாம் ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஏற்பாட்டில், மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை இலக்காகக் கொண்ட ‘கல்வி யுத்தம் 2026’ (Kalvi Yuttham 2026) திட்டத்தின் அதிகாரப்பூர்வத் தொடக்க விழா, ஷா ஆலாம்,...

934 சுங்கை பூலோ எஸ்.பி.எம். மாணவர்களுக்கு 318,900 ரிங்கிட் கல்வி ஊக்கத்தொகை; பொதுமக்களுக்கு 10,000 இலவச சைக்கிள்கள்!  

0
சுங்கை பூலோ: சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சிறந்த முடிவுகளைப் பெற்ற 934 மாணவர்களுக்கு மொத்தம் 318,900 ரிங்கிட் மதிப்பிலான கல்வி ஊக்கத்தொகையை மனிதவள அமைச்சரும், தொகுதி நாடாளுமன்ற...

மஸ்ஜிட் இந்தியா நில அமிழ்வு: விஜயலட்சுமி குடும்பத்தினர் ரிம 8,24,000 இழப்பீடு கோரிக்கை

0
கோலாலம்பூர்: கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியா பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நில அமிழ்வு சம்பவத்தில் உயிரிழந்த இந்தியாவைச் சேர்ந்த ஜி. விஜயலட்சுமியின் குடும்பத்தினர், மலேசிய அரசாங்கம் தகுந்த இழப்பீடாக சுமார் ரிம 824,000...

வெளிநாட்டில் உள்ள மலேசியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மசோதா தாக்கல்

0
கோலாலம்பூர்: வெளிநாடுகளில் பணிபுரியும் மலேசியர்களுக்கான சமூகப் பாதுகாப்பு நலன்களை விரிவுபடுத்தும் வகையில், சுயதொழில் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது. சிங்கப்பூரில் எல்லை தாண்டிச் சென்று பணிபுரியும்...

நெகிரி செம்பிலான் அம்னோ எதிர்க்கட்சியாக இருக்க விருப்பம்!

0
சிரம்பான்: நெகிரி செம்பிலான் அரசியலமைப்பு நெருக்கடி காரணமாக, பக்காத்தான் ஹராப்பான் (PH) அரசாங்கத்தில் நீடிப்பதை விட எதிர்க்கட்சியாக இருப்பதே மேல். மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாருன் செய்த தவறுகளுக்கு அம்னோ பொறுப்பேற்க முடியாது; யாருக்காகவும்...

முடிவில் மாற்றமில்லை!

0
சிரம்பான்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருன் மீதான ஆதரவை 14 தேசிய முன்னணி (BN) சட்டமன்ற உறுப்பினர்களும் மீட்டுக் கொண்டது இறுதியானது. நிர்வாகக் கோளாறுகள் மற்றும் மாநிலத்தின் கலாச்சார, அரச...

தைரியமிருந்தால் அம்னோ அமைச்சர்களை நீக்குங்கள்!

0
கோலாலம்பூர்: கொள்கை ரீதியாக சவால்கள் விடுக்கப்பட்டால், அரசாங்கத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகளின் அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை. தைரியமிருந்தால் அம்னோவைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்கள் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களையும் நீக்கிப் பார்க்குமாறு சவால் விடுத்த அம்னோ இளைஞர்...

10ஏ; ஆனால் மெட்ரிகுலஷனில் இடமில்லை!

0
கோலாலம்பூர்: 10ஏ எடுத்தும் மெட்ரிகுலேஷன் கிடைக்காத 11 மாணவர்களுக்கு உடனடியாக இடம் வழங்க வேண்டும். அமைச்சரவை வாக்குறுதிப்படி இந்த மாணவர்களுக்கு 'நேரிடை' முறையில் இடம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தகுதியுள்ள மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டது ஏன் என்று கேள்வி...

பண்டார் சன்வே ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தின் நிலப்பிரச்சனைக்கு சுமூக தீர்வு!

0
பெட்டாலிங் ஜெயா: பிஜேஎஸ் 7/13, பண்டார் சன்வே ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தின் நீண்ட கால நிலப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டிருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தெரிவித்தார். இதற்காக மாநில சட்டமன்ற கூட்டத்தில் தொடர்ந்து குரல்...

மலேசிய தொழிலாளர் சந்தையை வலுப்படுத்த 710 மில்லியன் ரிங்கிட் ‘PACE’ தொகுப்புத் திட்டம்: பிரதமர் அன்வார் அறிவிப்பு

0
கோலாலம்பூர்: நாட்டின் மனித மூலதன மேம்பாட்டை வலுப்படுத்தவும், தொழிலாளர் சந்தையின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் 710 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 'PACE' (Progressive Acceleration for Capability and Employment) எனும் பொருளாதாரத் திறன் தொகுப்புத்...