மித்ராவின் 20 மில்லியன் ரிங்கிட் ‘தர்ம மடானி’ திட்டம்; இந்தியச் சமூகத்திற்குப் புதிய உத்வேகம்! – ரவீந்திரன் நாயர்

0
கோலாலம்பூர்: இந்து ஆலயங்கள் என்பவை வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல, அவை சமுதாயத்தின் கல்வி, கலாச்சாரம் மற்றும் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளும் ஆளுமைப் பண்புகளை வளர்க்கும் மையங்களாகவும் திகழ வேண்டும். இந்த உன்னத நோக்கத்தின் அடிப்படையில்,...

2,000 இந்தியர்களின் எதிர்காலத்தை மாற்றும் ‘வெற்றி மடாணி’ திட்டம் தொடக்கம்!

0
கோலாலம்பூர்: இந்திய சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, 10 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டிலான ‘வெற்றி மடாணி’ உயர் தொழில்நுட்பப் பயிற்சித் திட்டத்தை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று பிரிக்ஃபீல்ட்ஸில்...

அரசியல் எதிர்காலம்: ஜூனில் முடிவெடுக்கிறார் ரஃபிஸி!

0
கோலாலம்பூர்: பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி, புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவது குறித்து இன்னும் இரண்டு மாதங்களில் முடிவெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த முடிவு தனிப்பட்ட விருப்பம் அல்ல என்றும், தனது...

சாலை வரியை குறைக்க அரசு பரிசீலனை!

0
ஜோர்ஜ்டவுன்: சாலை வரியை குறைக்க அரசு பரிசீலனை!டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சுமையைக் குறைக்க, டீசல் வாகனங்களுக்கான சாலை வரியைக் குறைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இதற்கான தகுந்த வழிமுறைகளைக் கண்டறியுமாறு போக்குவரத்து...

கமிஷனாகவோ அல்லது வருமானமாகவோ எடுத்துக்கொள்ள அனுமதி இல்லை!

0
கோலாலம்பூர்: அரசு சாரா நிறுவனங்கள் (NGO) பொதுமக்களிடமிருந்து பெறும் நன்கொடையில் 30 சதவீதத்தை கமிஷனாகவோ அல்லது வருமானமாகவோ எடுத்துக்கொள்ள அனுமதி இல்லை என ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) தெளிவுபடுத்தியுள்ளது. இந்த 30% வரம்பு என்பது...

MACC-க்கு புதிய தலைமை ஆணையர் நியமனம்!

0
கோலாலம்பூர்: முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலீம் அமான், எதிர்வரும் மே 13 முதல் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) புதிய தலைமை ஆணையராகப் பொறுப்பேற்கிறார். மூன்று முறை சேவை நீட்டிப்பு...

அஸாம் பாக்கிக்கு எதிரான பேரணியில் டிஏபி; வெறும் அரசியல் நாடகம்!

0
ஈப்போ: அரசாங்கத்தில் மிகப்பெரிய அங்கமாக இருந்துகொண்டு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் - SPRM தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அஸாம் பாக்கிக்கு எதிராக டிஏபி இளைஞரணி வீதியில் இறங்கி போராடுவது மக்களை ஏமாற்றும்...

அக்டோபர் மாதத்திற்குள் பொதுத்தேர்தல் நடத்த அன்வார் ஆலோசனையா?

0
கோலாலம்பூர்: எரிபொருள் மானியக் குறைப்பு போன்ற அரசியல் ரீதியான சவாலான முடிவுகளுக்கு முன்னதாகவே, அக்டோபர் மாதத்திற்குள் பொதுத்தேர்தலை நடத்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிசீலித்து வருவதாக, FMT செய்தி வெளியிட்டுள்ளது. வலுவான பொருளாதாரம்...

ஆறாம் படிவம் மாணவர்களுக்கும் உதவித்தொகை; அரசாங்கம் ஆராய்கிறது!

0
ஜொகூர் பாரு: மெட்ரிகுலேஷன் மாணவர்களைப் போல, ஆறாம் படிவம் (Form 6) மாணவர்களுக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. உயர்க்கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இந்த இரு பிரிவினருக்கும் இடையிலான சலுகைகளைச்...

சிலாங்கூரில் 688 இந்து ஆலயங்கள் அனுமதியின்றி இயங்குகின்றன!

0
ஷா அலாம்: சிலாங்கூரில் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி வரை மொத்தம் 688 இந்து ஆலயங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 433 ஆலயங்கள் அரசு நிலத்திலும், 255 ஆலயங்கள் முறையான அனுமதியின்றி தனியார் நிலங்களிலும்...