வாய்ப்புகள் வழி வளம் பெறுவீர்!சட்டமன்ற உறுப்பினர் ரஜீவ்வின் தீபாவளி வாழ்த்து
பெட்டாலிங் ஜெயா, நவ.12-
இத்தீபத் திருநாளை உறவுகள் நட்புகளுடன் இணைந்து இனிதே கொண்டாடி மகிழ்வதே இப்பண்டிகையின் சிறப்பாகும் என்கிறார் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ரஜீவ் ரிஷ்யகரன்.
அதே வேளையில், வாழ்வு சிறப்புற அரசாங்க வாய்ப்புகளை...
மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ சரவணனின் தீபாவளி வாழ்த்து
கோலாலம்பூர், நவ. 11-
தீபத்திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலேசியர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இருள் நீங்கி ஒளிபிறக்கும் இந்நன்னாளில் அனைவரும் மகிழ்ச்சியாக, உறவினரோடும், நண்பர்களோடும் இணைந்து தீபாவளியைக் கொண்டாடுவோம்.
பண்டிகைகள், கொண்டாட்டங்களின் தத்துவமே பண்பாடுகளைப்...
வாழ்வில் ஒளி ஏற்றும் திருநாள்!அமைச்சர் சிவகுமாரின் தீபாவளி வாழ்த்து
புத்ரா ஜெயா அக் 11-இருளை அகற்றி இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து அமைதியும், சுபீட்சமும் நீடித்திருக்க வேண்டும் என்பதே இந்த நன்னாளில் வாழ்த்துகளாகத் தாம் ...
ஐக்கியத்தை வலுப்படுத்துவோம்! – டாக்டர் குணராஜ் வாழ்த்து
கிள்ளான், செப்.16-
இன்று செப்டம்பர் 16.மலேசிய தினம். இன்றைய தினத்தில் நம்மிடையே ஐக்கியத்தை மேலோங்கச் செய்து நாட்டில் அமைதியும் சுபிட்சமும் நீடித்திருக்கச் செய்வோம் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் தனது...
மலேசிய தினத்தில் மறுமலர்ச்சிக்குப் புத்துயிரூட்டுவோம்! – சார்லஸ் சந்தியாகோ
கிள்ளான், செப்.16-
இன்று மலேசிய தினம். ஆனால், நாம் நமது மறுமலர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் உள்ளோம்.தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பின்தங்கியிருப்பதோடு நாட்டில் ஜனநாயக நடைமுறை கடைபிடிக்கப்படுவது படிப்படையாகக் குறைந்து வருகிறது.
துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடிக்கு...
மலேசியாவில் மறுமலர்ச்சியைக் காப்போம்!-என்றி லாய்
வங்சா மாஜூ, செப்.16-
மலேசிய மக்களைப் பொறுத்தவரை செப்டம்பர் 16 ஒரு முக்கிய நாள். 60 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சில மாநிலங்களோடு சேர்ந்து உருவாக்கப்பட்டதுதான் மலேசியா.
இந்த ஆண்டு முதன் முறையாக மலேசியா ...
டத்தோ ஸ்ரீ சரவணனின் மலேசிய தின வாழ்த்து!
கோலாலம்பூர், செப். 16-
உலகெங்கும் வாழும் மலேசியர்கள் அனைவருக்கும் மலேசிய தின நல்வாழ்த்துகள். பல்வேறு இனம், மதம், மொழி, கலாச்சாரத்தைக் கொண்டிருந்தாலும், நாம் அனைவரும் மலேசியர்கள் எனும் பெருமிதத்தோடு இந்த மலேசிய தினத்தைக் கொண்டாடிக்...
மலேசிய தினம் – மலேசியர்களை அடுத்து நிலைக்குக் கொண்டு செல்லும் பொருள் பொதிந்த தினமாகும்! -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், செப்.16-
இந்த 2023 ஆண்டின் தேசிய தினத்தின் கருப் பொருளானது மலேசிய மதானி என்பதாகும். அதாவது ஒற்றுமையில் உறுதி, நம்பிக்கையை நிறைவேற்றுதல் மற்றும் அண்மையில் அதற்கான சின்னத்தை இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது ஆகியவை...
“ நீங்கள் காட்டிய வழியில் மஇகாவை சிறப்பாக வழி நடத்துவோம்”-துன் சாமிவேலு நினைவு நாளில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதி
கோலாலம்பூர், செப்.15-
மஇகாவின் தேசியத் தலைவர் என்ற முறையில், இந்திய சமுதாயத்தினரோடும், எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டறக் கலந்திருந்த துன் சாமிவேலு அவர்கள் மறைந்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது.
கடந்த...
மக்கள் நினைவுகளில் நீக்கமற நிறைந்திருக்கும் உன்னத தலைவர் அமரர் துன் சாமிவேலு!
கோலாலம்பூர், செப்.15-
கம்பீர பேச்சு, ஆளுமைத் திறன், உலக அரசியல் அரங்கில் மலேசியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த தலைவர் , சொகுசான பயணத்திற்கு நேர்த்தியான நெடுஞ்சாலைகள், இரட்டை கட்டடங்களுடன் கம்பீர தோற்றம் கண்டுள்ள தமிழ்ப்பள்ளிகள்,...


