Homeஇந்தியா/ ஈழம்

இந்தியா/ ஈழம்

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்

சென்னை, மே 15- தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் இன்று மதியம் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் இரும்புக்குதிரைகள் நாவல் மூலம் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். தஞ்சை புரிய கோவிலை மையமாக வைத்து இவர் எழுதிய உடையார் நாவல், இவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.  பிரபல மாத, வார பத்திரிக்கைகளையும், சிறுகதைகளையும் எழுதி மக்களிடையே...

கிருஷ்ணசாமியின் உடலை பார்த்து கதறி அழுத மகன்

சென்னை: நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். கிருஷ்ணசாமியின் மகன் கஸ்தூரி மகாலிங்கம், மருத்துவமனையில் தனது அப்பாவின் உடலை பார்த்துவிட்டு கதறி அழுது இருக்கிறார். இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து...

கருணாநிதியுடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்திப்பு

சென்னை: காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜியை சந்தித்து இது தொடர்பாக அவர் கலந்து ஆலோசித்தார். இந்நிலையில், இதே விவகாரம் தொடர்பாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்துவதற்கான சந்திரசேகர் ராவ் இன்று சென்னை வருகை தந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக...

அசிபா மரணம்: நீதி வேண்டும்!! நீதி வேண்டும்!! 84 பொது இயக்கங்கள் மகஜர்

கோலாலம்பூர், ஏப். 20- காஷ்மீரில் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட குழந்தை அசிபாவின் மரணத்திற்கு நீதி வேண்டுமென மலேசியாவில் உள்ள இந்திய முஸ்லிம் அமைப்புகள் உட்பட 84 பொது இயக்கங்கள் ஒன்றிணைந்து மகஜர் ஒன்றை வழங்கியுள்ளனர் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மோன் கியாராவிலுள்ள மலேசியாவிற்கான இந்திய தூதரகத்தின் முன் 84 இயக்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் அசிபாவிற்கு ஆதரவான பதாகைகளை ஏந்தி, அவருக்கு நீதி கிடைக்க...

ரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர் – பாரதிராஜா

காவிரி மேலாண்மை அமைக்க கோரி பாரதிராஜாவின் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டு பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த், ‘வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து’ என்று கூறினார். இதற்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்து அறிக்கை...

சீமானுக்கு எதிராகச் சீறும் வைகோ

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பிரசார நடைப்பயணம் மேற்கொண்டுவருகிறார். நேற்று, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து தேனி நோக்கி வந்தனர். இடையே, பிரிட்டிஷார் கொண்டுவந்த கைரேகைச்சட்டத்தை எதிர்த்து உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்த, பெருங்காமநல்லூர் சென்றார். அங்கே, வைகோ ஆதரவாளர்களுக்கும், சீமான் ஆதரவாளர்களுக்கும் இடையே பிரச்னை வெடித்தது. ஆண்டிபட்டியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய வைகோ, ``ஆறேழு ஆண்டுகளாகவே நான்...