பிரீமியர் லீக் – செல்சியை வீழ்த்தியது மென்செஸ்டர் யுனைடெட்!
மென்செஸ்டர், பிப்.26 -
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பரபரப்பான ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 2 - 1 என்ற கோல்களில் செல்சியை வீழ்த்தியது. இந்த பருவத்தின் தொடக்கத்தில்...
எவெர்டனை பந்தாடியது அர்செனல் ; நிர்வாகி பொறுப்பை இழக்கிறார் கூமன்!
லிவர்புல், அக்.23 -
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் எவெர்டன் 2 - 5 என்ற கோல்களில் அர்செனலிடம் படுதோல்வி அடைந்துள்ளது. இதனையடுத்து எவெர்டன் புள்ளிப் பட்டியலில் 18 ஆவது இடத்துக்கு...
2020 ஈரோ போட்டிக்குத் தகுதிப் பெற நெதர்லாந்து இலக்கு !
ஆம்ஸ்டர்டாம், அக்.18 -
2020 ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய கிண்ண கால்பந்துப் போட்டிக்குத் தகுதிப் பெற நெதர்லாந்து இலக்குக் கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான லீக் போட்டியில் ஜெர்மனி, பிரான்ஸ்...
பிரீமியர் லீக் – மீண்டும் கோல் அடித்தார் சாலா!
லண்டன், பிப்.25-
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் சொந்த அரங்கில் 16 ஆட்டங்களில் தோல்வியே காணாத தனது சாதனையை லிவர்புல் நிலைநிறுத்தி கொண்டுள்ளது.சனிக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் லிவர்புல் 4 -...
வெற்றியுடன் பயணத்தை தொடங்கியது அர்செனல்
லண்டன், செப்.15-
2017/18 ஆம் பருவத்துக்கான யூரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் முதல் ஆட்டத்தில் அர்செனல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற எச் பிரிவுக்கான ஆட்டத்தில் அர்செனல் 3 - என்ற...
இங்கிலாந்து லீக் கிண்ணம் – காலிறுதியில் செல்சி!
லண்டன், அக்.26-
காராபாவோ கிண்ணம் என அழைக்கப்படும் இங்கிலாந்து லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியின் நடப்பு வெற்றியாளரான செல்சி காலிறுதி ஆட்டத்துக்கு தகுதிப் பெற்றுள்ளது. செல்சியின் சொந்த...
இங்கிலாந்து எப்.ஏ கிண்ணம் – மென்செஸ்டர் சிட்டியை வெளியேற்றியது வீகான்!
வீகான், பிப்.20-
இந்த பருவத்தில் நான்கு கிண்ணங்களை வெல்ல வேண்டும் என்ற மென்செஸ்டர் சிட்டியின் கனவு ஈடேறவில்லை. திங்கட்கிழமை நடைபெற்ற இங்கிலாந்து எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் நான்காம் சுற்று ஆட்டத்தில் மென்செஸ்டர்...
தேசிய அளவிலான கால்பந்து போட்டி: சாம்பியன் பட்டம் வென்றது லாடாங் ரின்சிங் தமிழ்ப்பள்ளி
பத்து பாஹாட்:
12 வயதுக்குட்பட்ட தேசிய அளவிலான பத்து பாஹாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஒன் அபு பாக்கார் கிண்ணக் கால்பந்து போட்டியில் லாடாங் ரின்சிங் தமிழ்ப்பள்ளி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
நவம்பர் 22-ஆம் தேதி...
லெய்செஸ்டர் சிட்டியின் முறையீட்டை நிராகரித்தது ஃபிபா!
லண்டன், அக்.5 -
போர்ச்சுகல் தாக்குதல் ஆட்டக்காரர் அட்ரியன் சில்வாவை பதிவு செய்வது தொடர்பில் லெய்செஸ்டர் சிட்டி சமர்பித்த முறையீட்டை , ஃபிபா எனப்படும் அனைத்துலக கால்பந்து சம்மேளனம் நிராகரித்துள்ளது.
லெய்செஸ்டர் சிட்டியின் முறையீட்டுக்கு இங்கிலாந்து...
மென்செஸ்டர் யுனைடெட்டில் இணைந்தார் மாத்திச்
மென்செஸ்டர், ஆக.1 -
செல்சியின் மத்திய திடல் ஆட்டக்காரர் ,நெமஞ்சா மாத்திச் மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இணைந்துள்ளார். 29 வயதுடைய மாத்திச் மென்செஸ்டர் யுனைடெட் கிளப்புடன் மூன்று ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். மாத்திச்சை வாங்க...









