பட்ஜெட் 2021 : தமிழ்ப்பள்ளிகளுக்கு ரி.ம. 29.98 மில்லியன் ஒதுக்கீடு – கல்வி அமைச்சர்

கோலாலம்பூர், நவம்பர் 24:- 2021 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளின் சீரமைப்புப் பணிகளுக்கான நிதியை பள்ளிகளின் எண்ணிக்கை, அவைகளின் வகைப்பிரிவு, அரசுப் பள்ளி, அரசு உதவ்வி பெறும் பள்ளி எனப் பல்வகைக் கூறுகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு பகிர்ந்தளிக்கப்படும் என கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு 620 மில்லியன் வெள்ளியைப் பகிர்ந்தளிக்க இந்த முறை கையாளப்படும். அதற்கானப் பொறுப்பை கல்வி அமைச்சே ஏற்றுக்கொள்ள நிதியமைச்சிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது … Continue reading பட்ஜெட் 2021 : தமிழ்ப்பள்ளிகளுக்கு ரி.ம. 29.98 மில்லியன் ஒதுக்கீடு – கல்வி அமைச்சர்