கோலாலம்பூர், நவ. 12-
இந்தத் தீபத் திருநாள் அனைவரின் வாழ்விலும் முன்னேற்றத்தையும் , சந்தோஷத்தையும் கொண்டு வரும் ஒரு நாளாக அமையட்டும் என்று மைபிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ மெக்லின் டென்னிஸ் டி குருஸ், உச்சமன்ற உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் தங்களின் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
நாடும் வீடும் நலம் பெற நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து அனைவரையும் வாழ்வில் உயர்த்துவோம் .
நல்ல எண்ணங்கள் மற்றும் நல்ல செயல்களை ஊக்குவிக்கும் இத்தீபாவளி திருநாளில் அனைவரும் நலமும் வளமும் பெற்றிட வேண்டும்.
“அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
