ஒன்றுபட்ட இதயத்துடன் செயலாற்றுவோம்! டாக்டர் பி.எஸ்.பிள்ளையின் தீபாவளி வாழ்த்து

309

கோலாலம்பூர், நவ.12-
தீபத் திருநாளைக் கொண்டாடும் உலக இந்து மக்கள் அனைவருக்கும் என் இனிய நல்வாழ்த்துகள் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஒற்றுமையும் சகோதரத்துவமும் மேலோங்க நாம் ஒன்றுபட்ட இதயத்துடன் செயலாற்றுவோம்.

ஏழை எளியோரை அரவணைத்து அவர்களையும் மறக்காமல் ஒன்று சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடுவோம்.

“அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துகள்”

-டாக்டர் பி.எஸ்.பிள்ளை
தலைவர், கோலாலம்பூர் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்.
தலைவர், கோலாலம்பூர் வெற்றி சிலம்பக் கழக