ஈப்போ:
நிர்வாகச் சீர்திருத்தங்கள் ஒரே நாளில் நடந்துவிடாது, அதற்கு முறையான கால அவகாசம் தேவை எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மாற்றங்களைக் கொண்டுவரத் தங்களால் இயன்றவரை சிறப்பாகச் செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர்,
அனைத்துச் சீர்திருத்த நடவடிக்கைகளும் ஒரு முறையான தரநிலையைப் பின்பற்றியே முன்னெடுக்கப்படுவதாகத் தெளிவுபடுத்தினார்.

