1எம்டிபி : நடந்தது என்ன?

(மதியழகன் முனியாண்டி) முன்னுரை. இன்று நாட்டில் நடந்துக் கொண்டிருக்கும் பல மாற்றங்களுக்கும்; நடந்து முடிந்த 14-வது பொது தேர்தலில் ஏற்பட்ட மாற்றத்திற்கும்; மலேசிய அரசியல் நகர்வு முற்றிலும் புதிய திசையில் பயணிப்பதற்கும் 1MDB ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது. 2. துன் மகாதீர் மீண்டும் அரசியலுக்கு திரும்பியதற்கும்; இன்று நமது நாட்டின் ஏழாவது பிரதமராகவும் பாரிசான் கூட்டணி கட்சி சேராத; பக்காத்தான் கூட்டணியின் முதல் பிரதமராகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு 1MDB என்கிற உலக மெகா ஸ்கேண்டல் காரணமாக … Continue reading 1எம்டிபி : நடந்தது என்ன?