யார்-யார் 1MDB-யில் சம்பந்தப்பட்டுள்ளார்கள்? பாகம் 2

(மதியழகன் முனியாண்டி) 1MDB முறைகேடுகளைப் படித்தால் புரியாமல் போவதற்கு ஒரு முக்கிய காரணம், இந்த விவகாரத்தில் வரும் பெயர்களும் நபர்களும்தான். ஒரு டஜன் மனிதர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளார். அவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? எப்படி 1MDB-யோடு சம்பந்தப்படுகிறார்கள் என்று தெரியாமல் விழிபிதுங்கிப் போய் விடுகிறோம். ஆகவே 1MDB-யில் யார்-யார் சம்பந்தப்படுள்ளார்கள் என்பதனை பிரித்து வெளியே எடுத்து தனி சீரியலாக எழுதியுள்ளேன். இது மேற்கொண்டு 1MDB-யை குறித்து படிப்பதற்கு இலகுவாக இருக்கும். 1MDB-யில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து நாம் எதுவும் … Continue reading யார்-யார் 1MDB-யில் சம்பந்தப்பட்டுள்ளார்கள்? பாகம் 2