அதிகரிக்கும் கோவிட்-19 நேர்வுகளும் மலேசிய சுகாதாரச் சேவையும் (பகுதி 1)
கோலாலம்பூர் | 11/7/2021 :- கடுமையாக்கப்பட்ட நடமாக்கப்பட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டிருந்தாலும் தற்போது கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் கோவிட்-19 நேர்வுகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகள் மிக நெருக்கடியானச் சூழலைச் சந்தித்துள்ளன. இதனால் கட்டிகளின் எண்ணிக்கையும் உயிர்வளி விநியோகிப்பும் குறைபாடு ஏற்பட்டு வருகிறது. அத்தகையச் சூழல் கோவிட்-19 பெருந்தொற்று சிகிச்சைக்கு முட்டுக்கட்டையாகவும் முன்களப் பணியாளர்களின் உற்சாகக் குறைபாட்டையும் ஏற்படுத்தியுள்ளது. சில மேம்பாடுகள் அவ்வப்போது செய்து வந்தாலும், நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்குவதில் நேரடியாக ஈடுபடும் நான்கு … Continue reading அதிகரிக்கும் கோவிட்-19 நேர்வுகளும் மலேசிய சுகாதாரச் சேவையும் (பகுதி 1)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed