கோலாலம்பூர் | பிப்பரவரி 26:-
அடுத்த ஒரு வாரத்திற்கு எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன் படி 27 பிப்பரவரி 2021 முதல் 3 மார்ச் 2021 வரை அதன் விலைப்பட்டியல் பின்வருமாறு அமையும்:
ரோன் 95 : ரி.ம. 2.05 / லிட்டர்
5 சென் உயர்வு
ரோன் 97 : ரி.ம. 2.35 / லிட்டர்
5 சென் உயர்வு
டீசல் : ரி.ம. 2.15 / லிட்டர்
விலையில் மாற்றமில்லை


