ஈப்போ
FIF Mr Perak 2026 உடற்கட்டழகு போட்டியில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பிரிவும், Body Transformation பிரிவும் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படுகின்றன.
FIF Perak இயக்குநர் கலியப்பன் ரகுராமன் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் பங்கேற்கும் 11 பேரும் ஒருவருக்கொருவர் போட்டியிடாமல், அனைவரும் வெற்றியாளர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள் என்றார்.
அவர்களுக்கு கோப்பை, பதக்கம், ரொக்கப் பரிசு மற்றும் ஆதரவாளர்களின் பரிசுப் பொருட்களும் வழங்கப்படுகின்றன.
ஒரே போட்டி பல பிரிவுகள்
Body Transformation பிரிவில்...
ஈப்போ:
கிந்தா இந்தியர் சங்கம் கடந்த 120 ஆண்டுகளாக விளையாட்டு, கல்வி, கலாச்சாரம் மற்றும் சமூக சேவைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது.
அந்த வகையில் நேற்று ஈப்போவில் உள்ள பாடாங் ஈப்போவில் நடைபைற்ற இளையொருக்கான கால் பந்துப போட்டியை சிறப்பாக நடத்தியது.
இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் 16 அணிகள் பங்கேற்றுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் டத்தோ தங்கராஜா கூறினார்.
இதில் இறுதி ஆட்டத்தில் ஈப்போ இளைஞர்...
ஈப்போ:
மலேசிய இந்தியர் காங்கிரஸ் 80ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஐ.ஆர்.சி. புந்தோங் மைதானத்தில் சிறப்புடன் பெனால்டி கிக் கால்பந்து போட்டி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஈப்போ தீமோர், ஈப்போ பாராட், பத்து காஜா ஆகிய தொகுதிகளுடன் இளைஞர் பகுதியினர் ஏற்பாட்டில் புந்தோங் ஐ. ஆர். சி. மைதானத்தில. நடைபெற்றது.
இதில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்றன.
நிகழ்ச்சியைப் பற்றி கருத்தரைத்த பேரா ம.இ.கா. இளைஞர் தலைவர்...
காஜாங்:
தேசிய ஐபிஎப் ற்றும் ஐபிஎப் உலு லங்காட் இளைஞர் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்யும் 7ஆவது டத்தோ சம்பந்தன் கிண்ண 9 பேர் கொண்ட கால்பந்து போட்டி செமினி திடலில் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
காலஞ்சென்ற டத்தோ சம்பந்தனின் பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படும் வேளை, அதனை முன்னிட்டு இப்போட்டி நடத்தப்படுவதாகக் கட்சியின் இளைஞர்...
ஸூரிச்:
சுவிட்ஸர்லாந்து, ஸூரிச்சில் நடைபெற்ற கிராஸ்ஹாப்பர் கிண்ண ஸ்குவாஷ் போட்டியின் இறுதியாட்டத்தில், ஜப்பானின் சடோமி வதனாபேவை 2-3 என்ற கணக்கில் வீழ்த்தி, தேசிய வீராங்கனை எஸ். சிவசங்கரி வெற்றியாளர் விருதை வென்றார்.
ஆரம்பத்தில் 1-2 எனப் பின்தங்கியிருந்த போதிலும், மனவலிமையுடன் போராடி கடைசி இரண்டு செட்களையும் கைப்பற்றி அவர் வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் மூலம், உலகின் ஏழாம் நிலை வீரரான வதனாபேவுக்கு எதிரான...
கோலாலம்பூர்:
இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கவுள்ள உலகக் கிண்ணப் போட்டியின் ஒளிபரப்பு உரிமை மலேசியாவில் இதுவரை விற்கப்படாததால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
FIFA நிர்ணயித்துள்ள சுமார் RM200 மில்லியன் விலை காரணமாக உள்ளூர் ஒளிபரப்பாளர்கள் வாங்க முன்வராதது முக்கிய தடையாக உள்ளது.
ஆனால், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், அரசு தொலைக்காட்சி மூலம் சில போட்டிகள் ஒளிபரப்பப்பட வாய்ப்பு உள்ளது.