இளைஞர்களின் இப்போதைய ஒரே பேச்சு BiggBoss நிகழ்ச்சி தான். நாளுக்கு நாள் நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது, அதோடு நிகழ்ச்சியில் இருக்கும் சில பேர் மீது ரசிகர்களுக்கு வெறுப்பும் ஏற்பட்டு வருகிறது.
ஆனால் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் பலரின் பாராட்டுக்களை பெற்று வருபவர் ஓவியா. நிகழ்ச்சியில் ஓவியா மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சில விஷயங்களை கூறியிருக்கிறார்.
ஒரு விஷயத்துக்கு ஒரு தடவ அழுதுட்டா, அதுக்காக திரும்பவும் அழுக கூடாது.
எல்லாருக்குள்ளேயும் தான் சோகம் இருக்கு, அதை வெளிப்படுத்தி காட்டிட்டே இருக்கக் கூடாது.
சொல்றத சொல்ற மாதிரி சொன்னா எல்லாரும் கேட்பாங்க.
அவ நடிக்கிறவளாவே இருக்கட்டும், அதை இந்த நேரத்துல சொல்லி காயப்படுத்தனுமா.
உங்க பேரு என்னால கெடக் கூடாது.
இந்த விஷயங்களை நாம் கருத்தில் கொண்டால் நமக்கும் வாழ்க்கையில் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


