Homeகலை உலகம்காயத்ரி, ஷக்திக்கு எதிராக கிளம்பிய Bigg Boss குழுவினர்

காயத்ரி, ஷக்திக்கு எதிராக கிளம்பிய Bigg Boss குழுவினர்

Bigg Boss நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறியது ரசிகர்களுக்கு வருத்தம். ஆனாலும் நிகழ்ச்சியில் உள்ளவர்கள் மற்றவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று பலரும் எதிர்ப்பார்த்தனர்.

இந்த நிலையில் புதிதாக வந்த புரொமோவில் BiggBoss ரைசாவை புதிய தலைவராக நியமிக்கிறார், ஆனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாத ஷக்தி, ஆரவ் நீயே தலைவராக இரு என்கிறார். பின் ஷக்தி-காயத்ரியின் உண்மை முகங்களை பற்றி சினேகனும், வையாபுரியும் பேசுகின்றனர்.

இந்த புதிய புரொமோ ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவுப்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

spot_img

latest articles

explore more