Homeகலை உலகம்விஷ்ணு விஷாலின் கதாநாயகன் டிரெய்லர் வெளியானது

விஷ்ணு விஷாலின் கதாநாயகன் டிரெய்லர் வெளியானது

முருகானந்தம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கதாநாயகன்’. விஷ்ணு விஷால், கேத்ரீனா தெரசா, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ‘மாவீரன்’ படத்துக்குப் பிறகு, விஷ்ணு விஷால் தயாரிக்கும் இந்தப் படம், செப்டம்பரில் ரிலீஸாகிறது.

இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று இணையத்தில் ரிலீஸானது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். மேலும், இந்தப் படத்தில் நடித்ததுக்காக விஜய் சேதுபதிக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.இந்த படத்தின் டிரெய்லரை கீழே காணலாம்.

 

spot_img

latest articles

explore more