HomeTagsடத்தோஸ்ரீ ரிச்சர்ட் ரியோட்

Tag: டத்தோஸ்ரீ ரிச்சர்ட் ரியோட்

டத்தோஸ்ரீ ரிச்சர்ட் ரியோட்விற்கு கௌரவ முனைவர் பட்டம்!

புத்ராஜெயா, ஜூலை 24- புத்தாக்கத் துறையில் அனைத்துலக அளவில் தரம் வாய்ந்த மாணவர்களைத் தருவித்துவரும் லிம்கோக்விங் பல்கலைக்கழகம் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரிச்சர்ட் ரியோட்விற்கு தலைமைத்துவ உருமாற்றம் எனும் கௌரவ முனைவர் பட்டத்தை வழங்கி கௌரவித்தது. இப்பல்கலைக்கழகத்தின் 2017ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா அண்மையில் புத்ராஜெயாவிலுள்ள பி.ஐ.சி.சி. மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட அவருக்கு அப்பல்கலைக்கழகத்தின் வேந்தரான பகாங் மாநிலத்தின் மேன்மை தங்கிய...