HomeTagsவிருதுகள்

Tag: விருதுகள்

டத்தோ, தான் ஸ்ரீ பட்டங்கள் விற்பனைக்கு அல்ல! -பேரரசர்

கோலாலம்பூர், ஜூன் 2- உயரிய விருதுகள், பட்டங்கள், கூட்டரசு பதக்கங்கள் முதலானவை, விலை கொடுத்து வாங்கவோ அல்லது குறிப்பிட்டத் தரப்பினரை கவர்ந்து பெறுவதோ அல்ல. மாறாக, உண்மையிலேயே நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் சேவையாற்றிய தகுதி வாய்ந்தவர்களுக்கே, அவை வழங்கப்பட வேண்டுமென, பேரரசர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தினார். குறிப்பாக, அரசாங்கம் பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய விதிமுறைகளை கோடிட்டிருந்தாலும், விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரையும் தாம் கட்டாயம் மறு மதிப்பீடு செய்யப்போவதாக, பேரரசர்...