Homeகலை உலகம்கேள்வி கேட்கும் பிந்து மாதவி- திணறும் காயத்ரி ரகுராம்

கேள்வி கேட்கும் பிந்து மாதவி- திணறும் காயத்ரி ரகுராம்

BiggBoss நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சில பேரை ரசிகர்கள் வெறுக்கிறார்கள், அவர்கள் யார் யார் என்பது உங்களுக்கே தெரியும். அதிலும் பரணியை ஒட்டுமொத்த குடும்பமும் ஒதுக்கியது ரசிகர்களுக்குள் பெரிய கோபத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் BiggBoss வீட்டிற்குள் புதிதாக சென்றுள்ள பிந்து மாதவி, காயத்ரியிடம், பரணியை பற்றி சரமாரி கேள்வி கேட்கிறார். அதற்கு காயத்ரி பதில் கூற முடியாமல் திணறுகிறார். தற்போது இந்த காட்சி புதிய புரொமோவில் இடம்பெற்றிருக்கிறது.

ரசிகர்களும் காயத்ரி என்ன பதில் கூற போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர்.

spot_img

latest articles

explore more