Homeசமூகம்வளமிக்க தீபாவளியைக் கொண்டாடுவோம் -டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன்

வளமிக்க தீபாவளியைக் கொண்டாடுவோம் -டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன்

இந்துக்களிடையே சிறப்பு வாய்ந்த இந்த தீபாவளி பண்டிகையை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.

தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இந்த தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடும் அதே வேளையில் சிக்கனமாகவும் கொண்டாட வேண்டும் என தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கூறினார்.

பகமையை மறந்து குடும்பத்தார், உற்றார் உறவினர். அண்டை அயலாருடன் இணைந்து ஒற்றுமையாக இந்த தீபாவளி மகிழ்ச்சியை கொண்டாடுவோம் என அவர் வலியுறுத்தினார்.

spot_img

latest articles

explore more