ஈப்போ, திசம்பர் 8:-
வரலாற்றில் முதன்முறையாக ஆட்சிக்குழுவும் மாநில முதல்வரும் இல்லாமல் பேரா சட்டமன்றக் கூட்டம் நடைபெறுகிறது.
திட்டமிட்டு முடிவு செய்தது போல் கூட்டம் நடைபெற வேண்டும் என பேரா சட்டமன்ற அவைத் தலைவரான டத்தோ முகம்மட் ஸாஹிர் காலிட் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் அட்டவணையிட்டது போல் கூட்டம் பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது.


