Homeமலேசியாசினோவாக், அஸ்ட்ராஸெனெகா, கோமிர்னாட்டி தடுப்பூசிகளைப் பயன்படுத்த விதிமுறைகள்

சினோவாக், அஸ்ட்ராஸெனெகா, கோமிர்னாட்டி தடுப்பூசிகளைப் பயன்படுத்த விதிமுறைகள்

கோலாலம்பூர் | மார்ச் 3

சினோவாக்,  அஸ்ட்ராஸெனெகா, கோமிர்னாட்டி  ஆகிய கோவிட்-19 தடுப்பூசிகளைப் பயன்படுத்த தேசிய மருந்தக கட்டுப்பாடு பிரிவு சில விதிமறைகளுடன் அனுமதி அளித்தது.

இதன் பதிவுக்கு, அதன் உரிம நிறுவனங்கள் கூடுதல் – புதுப்பிக்கப்பட்டத் தரவின் பகுப்பாய்வை மதிப்பீடு செய்ய வழங்க வேண்டும். இது தடுப்பூசியின் பலனளிக்கும் செயல்திறனையும் பாதுகாப்பையும் எப்போதும் புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான நோக்கத்தில் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்தத் தடுப்பூசியின் நன்மைகள் (அபாயத்திற்கு மேலான நன்மைகள்) ஒப்பீடு பயனுள்ளதாக உள்ளது,” என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ டத்தோ ஶ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா நேற்று தெரிவித்தார்.

இந்த அனுமதியுடன் மலேசியாவில் இப்போது தொற்றுநோயைச் சமாளிக்க மூன்று தடுப்பூசிகள் இருப்பதை உறுதி செய்துள்ளது.

தற்கு முன்னர் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி தற்போது மக்களுக்கு செலுத்தப்படுகிறா நிலையில் காம்-கோவிட்-வெக் அல்லது ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை தற்போது என்.பி.ஆர்.ஏ இன்னும் மதிப்பீடு செய்து வருவதாக நூர் ஹிஷாம் கூறினார்.

spot_img

latest articles

explore more