Homeமலேசியாதண்ணீர் குண்டு பயன்படுத்தி தீ அணைப்பு !

தண்ணீர் குண்டு பயன்படுத்தி தீ அணைப்பு !

ஷா ஆலாம் | மார்ச் 3

மலேசிய கடற்படைக்குச் சொந்தமான CL 415 வகை வானூர்தியின் உதவியுடன் தண்ணீர் வெடிகுண்டைப் பயன்படுத்தி தெற்கு கோலாலங்காட் பாதுகாக்கப்பட்டக் காட்டுப் பகுதியில் ஏற்பட்டத் தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளபட்டது.

மலேசியக் கடற்படையின் தலைவர் டத்தோ முகம்மாட் ஸூபில் மாட் சோம் தெரிவீகையில், , 60,000 லிட்டர் தண்ணீர் இதற்காகப் பயன்படித்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தரைவழியாகத் தீ ஏற்பட்டப் பகுதிச் செல்லமுடியாதச் சூழலில் வாப்வழி தீயனைக்க இந்த முறை பயன்படுத்தப்பட்டது.

தஞ்சோங் செப்பாட் நீரிணையில் இருந்து தண்ணீரைக் கொண்டு காலை 9.20 மணி அளவில் தீ அணைப்பு நடவடிக்கை தொடங்கியது.

காலையும் மாலையும் இரு வேறு குழுக்கள் இதற்காக வரிசைப்படுத்தப்ப்பட்டுள்ளது.

காலையில் , 60,000 லிட்டர் தண்ணீரை 10 முறை தீ ஏற்பட்டப் பகுதியில் இறக்கப்பட்டது. இதனால் கடற்படைக்கு வழங்கப்பட்ட பகுதியில் 90 % தீ அணைக்கப்பட்டு விட்டது.

spot_img

latest articles

explore more