Homeகலை உலகம்மெர்சல் இந்த படத்தின் ரீமேக்கா?

மெர்சல் இந்த படத்தின் ரீமேக்கா?

மெர்சல் டீசர் வெளியானதிலிருந்து சமூகவலைதளங்கள் எங்கும் சாதனை படைத்து வருகிறது. உலகின் நம்பர் 1 டீசர், அதிவேகத்தில் 5 மில்லியன் சாதனை போன்ற சாதனையை படைத்துள்ளது.

இப்படத்தின் டீசரை பார்க்கையில், 80களில் வரும் விஜய்க்கு ஏற்பட்ட துயரத்துக்கு மகன்கள் விஜய் பழிவாங்குவது போன்று தெரிகிறது. இதை வைத்து இது அபூர்வ சகோதரர்கள் படத்தின் காப்பி என்று கூறி வருகின்றனர். காரணம் அதில் நேர்மையான போலிஸ் அதிகாரியை கொன்றதற்கு சர்க்கஸில் வளரும் குள்ளக் கமல் பழிவாங்குவார். இதில், குஸ்தி வீரர் விஜய்யின் மரணத்துக்கு மேஜிக்மேனாக வரும் விஜய் பழிவாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஏற்கனவே அட்லீயின் ராஜா ராணி, தெறி படங்களும் பழைய படங்களின் ரீமேக் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

spot_img

latest articles

explore more