சென்னை:
திமுக ஆட்சியில் இருக்கும் வரை தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கை மொழிகளைக் கட்டுப்படுத்தவில்லை, மாறாக விரிவுபடுத்துகிறது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கும் மத்திய அரசின் கல்வித் திட்டத்திற்கும் இடையிலான விவாதம் தீவிரமடைந்துள்ளது.

