Homeசமூகம்எல்லா நலன்களும் கிட்டட்டும்: இயோ பீ இன்

எல்லா நலன்களும் கிட்டட்டும்: இயோ பீ இன்

கோலாலம்பூர்:

தீபாவளி திருநாள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லா நலன்களையும் மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் கொண்டு வரட்டும் என்கிறார் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ இன்.

இல்லங்களில் அன்பும் அமைதியும் நிறைந்து என்றும் ஒற்றுமையுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்று தமது தீபாவளி
வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டார்.

தீபாவளி திருநாளைக் கொண்டாடும் நாட்டிலுள்ள இந்தியர்கள் அனைவருக்கும் இயோ பீ இன் தமது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் .

spot_img

latest articles

explore more