ASHWINI SENTHAMARAI

முன்னாள் பிரதமர் மகாதீரின் மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மா காலமானார்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் மனைவியும், நாட்டின் முதல் மலாய்ப் பெண் மருத்துவர்களில் ஒருவருமான டாக்டர் சித்தி ஹஸ்மா முகமது அலி இன்று தனது 100ஆவது வயதில் காலமானார். அவர் இன்று காலை சுமார் 9.25 மணியளவில் தேசிய இருதயக் கழகத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவரான டாக்டர் சித்தி ஹஸ்மா, தாய்மார் நலம், குடும்பக் கட்டுப்பாடு,...

தமிழ்/தமிழர் இன அடையாளத்தைப் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யக் கோரிக்கை

கோலாலம்பூர்: மலேசியப் பிறப்புச் சான்றிதழ்களில் தமிழர்களின் இன அடையாளத்தை ‘தமிழ்’ அல்லது ‘தமிழர்’ எனத் தனியாகப் பதிவு செய்யும் வகையில் மலேசியப் பதிவுத்துறை அனுமதி வழங்க வேண்டும் என மலேசியத் தமிழர் தேசியப் பேரவை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, வரும் அக்டோபர் 11ஆம் தேதி https://www.tiktok.com/@anegunnews/video/7690119280339275060?is_from_webapp=1&sender_device=pc&web_id=7672254420125812240 காலை 7.30 மணி முதல் மாலை 3 மணி வரை சா ஆலாம்,...

மடானி அரசிலிருந்து தேசிய முன்னணி வெளியேற வேண்டும்

https://www.tiktok.com/@anegunnews/video/7690126604248321301?is_from_webapp=1&sender_device=pc&web_id=7672254420125812240 கோலாலம்பூர்: தேசிய முன்னணி மடானி அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என மக்கள் சக்தி கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் வலியுறுத்தினார். தற்போதைய ஒத்துழைப்பு சமூகத்துக்கும் மக்களுக்கும் பயனளிக்கவில்லை என்றும், தேசிய முன்னணி மற்றும் அம்னோ தலைவர்கள் தொடர்ந்து அழுத்தங்களுக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகி வருவதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பான தீர்மானத்தை தேசிய...
spot_img

latest articles