HomeTagsசுல்தான் இப்ராஹிம்

Tag: சுல்தான் இப்ராஹிம்

நாட்டு மக்களின் ஒற்றுமையை விட, தமக்கு சிறந்த பிறந்தநாள் பரிசு வேறெதுவும் இல்லை! பேரரசர்

கோலாலம்பூர், ஜூன் 2- மலேசியர்கள் ஒற்றுமையுடன் இந்நாட்டில் வாழ வேண்டும். தமது பிறந்தநாளில் அதைவிட சிறப்புக்குரிய பரிசு வேறெதுவும் இல்லையென, பேரரசர் சுல்தான்  இப்ராஹிம் தெரிவித்தார். அண்மையக் காலமாக, நாட்டில் மக்களிடையே பிளவுகளும் கருத்து மோதல்களும் நிகழ்ந்துவரும் நிலையில், அத்தகைய சூழல் மிக ஆபத்தானது எனவும் பேரரசர் நினைவுறுத்தினார். ஆகையால், தத்தம் கட்சி சார்ந்த உள்விவகாரங்களில், அனைத்து தலைவர்களும் கவனமுடன் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். நாட்டின்...