கோலாலம்பூர், ஜூலை 27-
மலேசியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழில்துறை சம்மேளனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதன் தலைவர் டத்தோ டாக்டர் வி.சண்முகநாதன் தெரிவித்தார்.
தற்போது அனைத்து வர்த்தகம் மற்றும் தொழில்துறைகளும் உலகமயமாகிவிட்டதால் இந்நாட்டிலுள்ள இந்திய வர்த்தகர்கள் தங்களது வர்த்தகத்தை வெளிநாடுகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
கோலாலம்பூர்,...