HomeTagsதினகரனுக்கு

Tag: தினகரனுக்கு

சசிகலாவுடன் தினகரன் 4-ந் தேதி சந்திப்பு

பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள இளவரசியை அவரது மகன் விவேக், மகள் ‌ஷகிலா, மருமகன் கார்த்திகேயன் மற்றும் விவேக்கின் மனைவி ஆகிய 4 பேர் நேற்று சந்தித்து பேசினர். மாலை 4.20 மணிக்கு சிறை வளாகத்திற்குள் சென்ற அவர்கள் மாலை 5.20 மணிக்கு வெளியே வந்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சசிகலாவை சந்திக்க வந்த தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில்...