HomeTagsபார்சிலோனா

Tag: பார்சிலோனா

உணர்ச்சிகரமாக நடைபெற்ற பார்சிலோனா, சாபேகோஎன்சே இடையிலான ஆட்டம்

பார்சிலோனா, ஆக. 8- ஜோன் கேம்பர் கிண்ண ஆட்டத்தில் பிரேசிலின் சாபேகோஎன்சே அணியை எதிர்கொண்ட ஸ்பெயினின் பார்சிலோனா அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் மிகவும் உணர்ச்சிகரமான ஆட்டமாக விளங்கியது. காரணம், கடந்தாண்டு நவம்பர் மாதம் கோப்பா சூடாமெரிக்கானா கிண்ண இறுதி போட்டியின் முதலாவது சுற்று ஆட்டத்தில் அட்லெத்திகோ நேஷ்னல் அணியை எதிர்கொள்வதற்காக சாபேகோஎன்சே அணியின் விளையாட்டாளர்களும் பணியாளர்களும்...