HomeTagsபாவேந்தர் பாரதிதாசன் மாநாடு

Tag: பாவேந்தர் பாரதிதாசன் மாநாடு

அறம் இயக்கத்தின் பாவேந்தர் பாரதிதாசன் மாநாடு

கோலாலம்பூர், ஆக.1- அறம் இயக்கத்தின் 3ஆவது தமிழ் மாநாடான பாவேந்தர் பாரதிதாசன் மாநாடு வருகின்ற 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயாவிலுள்ள சிவிக் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. காலை மணி 9.00 முதல் மாலை மணி 6.00 வரையில் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில் உள்நாட்டு மட்டும் வெளிநாட்டு பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், ஆய்வரங்கம், தமிழிசை, நடனம், சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான மாறு வேடப் போட்டி முதலானவை இடம்பெறவிருப்பதாக...