கோலாலம்பூர், ஜூன் 2-
மலேசியர்கள் ஒற்றுமையுடன் இந்நாட்டில் வாழ வேண்டும். தமது பிறந்தநாளில் அதைவிட சிறப்புக்குரிய பரிசு வேறெதுவும் இல்லையென, பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.
அண்மையக் காலமாக, நாட்டில் மக்களிடையே பிளவுகளும் கருத்து மோதல்களும் நிகழ்ந்துவரும் நிலையில், அத்தகைய சூழல் மிக ஆபத்தானது எனவும் பேரரசர் நினைவுறுத்தினார்.
ஆகையால், தத்தம் கட்சி சார்ந்த உள்விவகாரங்களில், அனைத்து தலைவர்களும் கவனமுடன் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
நாட்டின்...
கோலாலம்பூர், ஜூன் 2-
உயரிய விருதுகள், பட்டங்கள், கூட்டரசு பதக்கங்கள் முதலானவை, விலை கொடுத்து வாங்கவோ அல்லது குறிப்பிட்டத் தரப்பினரை கவர்ந்து பெறுவதோ அல்ல.
மாறாக, உண்மையிலேயே நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் சேவையாற்றிய தகுதி வாய்ந்தவர்களுக்கே, அவை வழங்கப்பட வேண்டுமென, பேரரசர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
குறிப்பாக, அரசாங்கம் பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய விதிமுறைகளை கோடிட்டிருந்தாலும், விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரையும் தாம் கட்டாயம் மறு மதிப்பீடு செய்யப்போவதாக, பேரரசர்...