ஈப்போ, ஜூன் 2-
பேராக்கில், இந்து ஆலய விவகாரங்களுக்குத் தீர்வுக்கான மாநில அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுத்து வருவதாக பேராக் இந்து சங்கம் கூறியது.
இம்மாநிலத்தில் அரசாங்க நிலத்தில் கட்டப்பட்டுள்ள ஆலயங்களை அகற்றும் நடவடிக்கை மற்றும் முறையான ஆவணங்களைச் சங்கங்களின் பதிவு இலாகாவிற்கு (ஆர்.ஓ. எஸ்) அனுப்பாத ஆலயங்களின் பதிவுகளை ரத்து செய்யப்படும் சம்பவமும் தலை தூக்கியுள்ளது.
இந்த விவகாரங்களில், பாதிக்கப்பட்டவர்கள் மாநில ஆட்சிக் குழு...