விக்ரம் வேதா சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட நாட்களாக ஒரு ஹிட்டிற்காக காத்திருந்த தமிழ் சினிமாவிற்கு விக்ரம் வேதா நல்ல விருந்தாக அமைந்தது.
இதற்கு முன் பாகுபலி-2 தான் தமிழகத்தில் இப்படி ஒரு வெற்றியை பெற்றது, விக்ரம் வேதா பட்ஜெட் வைத்து பார்க்கையில் இது பிரமாண்ட வசூல் தான் என கூறப்படுகின்றது.
சென்னையை பொறுத்தவரை விக்ரம் வேதா ரூ 5...