HomeTagsஅர்ஜூன் சம்பத்

Tag: அர்ஜூன் சம்பத்

தி.மு.க. கூட்டணி கட்சிகளின் போராட்டம் கண்டிக்கத்தக்கது: அர்ஜூன் சம்பத்

தூத்துக்குடி, ஜூலை 28- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் அப்துல்கலாம் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தூத்துக்குடி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பிரதமர் நரேந்திர மோடி ராமேசுவரத்தில் அப்துல்கலாமிற்கு மணிமண்டபம் அமைத்து உள்ளார். ஒரு தலைசிறந்த மரியாதை அப்துல்கலாமிற்கு வழங்கப்பட்டு உள்ளது. கூடங்குளம் அணுமின் உலை பாதுகாப்பானது என்று அவர்...